Take a fresh look at your lifestyle.

இளஞ்செழியன் திருகோணமலையில் என்னசெய்யப்போகிறார் ?

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன், சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவரும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 26 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ழூயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

ழூதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்

ழூவவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

இப்போ, இன்னொரு தலையிடி விஷயம்…!
திருகோணமலையில் எப்போதும் எங்கேயும் விகாரைகளில் பிரித்து ஊதிக்கொண்டிருப்பார்கள்.
பள்ளிவாசல்களில் சலவாத் ஓதிக்கொண்டிருப்பார்கள் கோவில்களிலும் அதற்கு குறைவில்லை.
இளஞ்செழியன் என்னசெய்யப்போகிறார்?