Take a fresh look at your lifestyle.

ஊடகவியலாளர் நடேசனின் 14 வது ஆண்டு நினைவில்……

 

கடந்த 2004 ஆம்ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது 14 வது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஷ்ட்டிக்கப்பட்டது

நிகழ்வின் படங்கள் சில …….