Take a fresh look at your lifestyle.

எப்பே விடிவு கிடைத்திடும்! (முகநூல் பதிவு)

கதிரவெளி நெருடல் பாலத்திற்கு அருகே பார்த்த காட்சி……

தோளில் புத்தகப் பைகளை சுமந்து பாடசாலை செல்ல வேண்டிய கள்ளங்கபடமற்ற எதிர்கால சந்ததி வறுமையின் கொடுமையால் பெற்றோரால் வீதி ஓரமாக சோளம் பொட்டலங்களை விற்பதற்காக அனுப்பப்பட்டுள்ள பரிதாபம்

கல்வி அமைச்சே தமிழர் பிரதேசங்கள் பலவற்றில் சிறுவர்கள் கல்வியினை தொடர முடியாமல் வேலைக்கு செல்வதனை தடுப்பதற்கு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
அல்லது தமிழனின் கல்வி வளர்ச்சியை
வீழ்த்துவதற்க்கு கண்களை மூடிக் கொண்டுள்ளீர்களா ?