Take a fresh look at your lifestyle.

ஒட்டிசுட்டான் வீதியி ல் கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து!

வட தமிழீழம் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஒட்டிசுட்டான் வீதியி ல் கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து ள்ளது. இதனையடுத்து வீதியால் சென்ற மக்களும் படையி னரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண் டுவந்துள்ளனர்.

இரவு 8.50 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்து சம்ப வத்தில் கனரக வாகனத்தின் சாரதி சிறிய தீ காயங் களுடன் தப்பியுள்ளார்.