Take a fresh look at your lifestyle.

ஒபேரேசன் லிபரேசன் படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்!

1987 ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தினை தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ஒபேரேசன் லிபரேசன்   நடவடிக்கையின் போது அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதோடு, செல்வீச்கிலும் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருன்தனர். இந்த படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் திக்கம் கிராம உறவுகளின் ஏற்பாட்டில் திக்கம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.