Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் !!

 முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வட தமிழீழம், மன்னார் நகர சைப மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொண்டு நினைவேந்தல்   செலுத்தினர்.