Take a fresh look at your lifestyle.

வல்வையிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்தி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காம் நாளில் நாளை(15) வல்வெட்டித்துறையில் இருந்து மாபெரும் நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனியொன்று ஆரம்பிக்கிறது.

இப் சுடர்ப் பவனியானது நாளை 10.30 மணிக்கு ஆரம்பித்து யாழ் நகரைச் சென்றடைந்து,தொடர்சியாக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நினைவுச் சுடர் ஊர்தி பயணித்து இறுதி நாள் மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது.