Take a fresh look at your lifestyle.

பயன்பாடு

இந்த நூற்றாண்டின் முதலாவது இனஅழிப்புக்கு முகம்கொடுத்த ஈழத்தமிழர்கள், தற்போது சிறீலங்கா பேரினவாத அரசு மிக கனகச்சிதமாக மேற்கொள்ளும் கட்டமைப்புசார் இனஅழிப்புக்குள் சிக்குண்டு போயுள்ளார்கள். அதேவேளை, தமிழ்த் தேசியமும் திட்டமிட்ட ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதலாCopyrightல், தமிழ் இனத்தை பாதுகாக்கும் நோக்கோடு தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற இன அழிப்பை வெளிப்படுத்தவும், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட ஊடக சேவை தான் தாரகம்.

இந்த செய்தி வலையம் தமிழர் தாயகத்திலிருந்து நேரடியாக செய்தியாளர்களிடம் சேர்க்கப்பட்ட செய்திகளை எந்தவித வியாபார நோக்கமும் இல்லாமல் உங்களுக்கு எடுத்து வருகிறது.

இதில் பிரசுரமாகும் செய்திகளை நீங்கள் மீள் பிரசுரிக்க விரும்பினால், செய்தி எம்மிடமிருந்து பெறப்பட்டதை உங்கள் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் அறியப்படுத்த வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

செய்தி எங்கிருந்து எப்போது பெறப்பட்டது என்று எவ்வித மறைப்புமின்றித் தெரியப்படுத்தும்போது தான் அந்த செய்தியில் வலுவிருக்கிறது என்பதை நாம் முற்றாக நம்புகிறோம்.

நீங்கள் இந்த வலைத்தளத்தில் பிரசுரமானவற்றைப் பயன்படுத்தலாம்.  ஆனால், அதற்கான காப்புரிமை எமது என்பதையும் சேர்த்து பிரசுரிக்க வேண்டும்.