Take a fresh look at your lifestyle.

யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகள் நாள்!

முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களின் கரும்புலிகள் நாள் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் கரும்புலி நாள் நினைவுகள் இடம்பெற்றிருந்தன.

நெல்லியடி மற்றும் வல்வெட்டிதுறையில் இன்று மதியமும் மாலையும் நடைபெற்றுளது, இதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05

மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.