Take a fresh look at your lifestyle.

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் பணி புறக்கணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அதிகாரிகள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Batti Strike2கிரான் பிரதேசத்பல் மரம் கடத்தல் ஒன்றை சுற்றிவளைக்க சென்ற கோரளைப்பற்று தெற்கு கிரம சேவை அதிகாரி ஒருவர், அண்மையில் படையினரால் தாக்கப்பட்டிருந்தார்.

குறித்த படையினர் மூவர்உடனடியாக கைதுசெய்யப்பட்ட நிலையில் இதுபோல சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது எனவும், இந்தசம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, அதிகாரிகள் பணி புறக்கணிப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.