Take a fresh look at your lifestyle.

மட்டக்களப்பில் மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்தார்

மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காந்தான்குடி பகுதியில் கரையில் இருந்து சில மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்றுள்ள நிலையில் படகில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காத்தான் குடிபகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்று மாலை கடல்தொழிலுக்கு சென்றவேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.