Take a fresh look at your lifestyle.

யானை தாக்கி மரணம்

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் திருகோணமலை மணியரசன் குளம் பகுதியில் மீன்பிடித்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கிண்ணியா பகுதியினை சேர்ந்த 36 அகவையுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.