Take a fresh look at your lifestyle.

உடுப்பிட்டியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் உடுப்பிட்டி பகுதியில்நெசவு சாலைக்கு பின்பிறமாக உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதில் 11 மோட்டார் வகை எறிகணை 25 மோட்டார் பரா எறிகணை 69 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.