Take a fresh look at your lifestyle.

மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது!

அடிக்கல், அமைச்சர், காணிகள், குடும்பங்கள், சுவாமிநாதன், தெல்லிப்பளை, நிகழ்வு, மீள்குடியேற்றம், விண்ணப்பித்துள்ளது, வீடுகள்

திருமலை குச்சவெளிபகுதியில் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!

குச்சவெளி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில்ஈடுபட்ட 18 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களின் 5 படகுகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலீஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.