Take a fresh look at your lifestyle.

யாழ் குருநகர் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்று இரவு கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று இரவு பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் 80 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை இன்று நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.