Take a fresh look at your lifestyle.

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் .!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…! தமிழகத்தின் இயற்கை வளங்களை காக்கவும், ஜனநாயக உரிமைகளை நிலை நிறுத்தவும் மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் ஒகஸ்ட் முதல் தேதி நடத்தப்பட விருக்கிற தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். அன்புள்ள

பழ.நெடுமாறன்