Take a fresh look at your lifestyle.

பாகிஸ்தான் தேர்தல் இம்ரான்கான் முன்னிலை.!

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுதேர்தலில்முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களைதேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்றுகாலைதொடங்கிமுடிந்தது. பாக்கிஸ்தான் முழுவதும் 85ஆயிரம் ஓட்டுப்பதிவு மையங்களில்மக்கள் ஓட்டளித்தனர். இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம்லீக்- நவாஸ், மாஜிகிரிக்கெட்வீரர்இம்ரான்கானின் தெஹ்ரீக்இ- இன்சாப்,மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிஎன மும்முனை போட்டிநிலவுகிறது.
8 மணி நிலவரப்படிபாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கான் தெஹ்ரீக்இ- இன்சாப் கட்சி, 272 தொகுதிகளில் 1தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மொத்தம் 319,634 வாக்குகள் பெற்றுஇம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். இம்ரான்கான் வெற்றி பெறுவார்என49 சதவிகிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>