Take a fresh look at your lifestyle.

இலங்கை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் சிக்கல்.!

தமிழீழத்திலிருந்து – இலங்கை கொழும்புக்கு பயணித்த கடுகதி புகையிரதத்தின் முறிவு இறுகியதால்
இன்று காலை 5.45 மணியளவில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்த வேலையில் குறித்த நிகழ்வு ஏற்ப்பட்டது
ஒரு மணி நேரம் தாமதமாகி புறப்பட்ட பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.