Take a fresh look at your lifestyle.

தமிழின துரோகி கருணாநிதி சுகயீனம்.!

தமிழின துரோகி கருணாநிதிக்கு திடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுகின்றது
இந்நிலையில், கருணாநிதி தங்கியிருக்கும் கோபாலபுரம் வீட்டிற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கும் காவேரி வைத்தியசாலை அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 24 மணி நேரமும் அவர் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 ம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு துணையாக இருந்த தி.மு.க வின் செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மோடி அரசின் பார்வையில் இயங்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் கமல் உள்ளிட்டவர்கள் தமிழின துரோகி கருணாநிதியை நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளதார்கள்

குறிப்பு:>