Take a fresh look at your lifestyle.

கருணாநிதிக்கு எடப்பாடி அரசு உதவி .!

தமிழின துரோகி கருணாநிதி உடல்நிலை குறித்து மத்திய அரசின் எடுபுடி திரு  எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் பேட்டியளித்தார். கருணாநிதிக்கு அரசு சார்பில் மருத்துவ உதவிகள் அளிக்க தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் மருத்துவ உதவி அளிக்க தயார் என்று கூறியுள்ளார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மருத்துவ உதவி அளிக்க தயார் என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  எடப்பாடி  தெரிவித்துள்ளார்.

முன்னதாக  தமிழின துரோகி  கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்,தமிழீழ மக்களுக்கு கருணாநிதி செய்த  துரோகத்திற்க்கு பதில்  இன்னும் சில நாளில்  தெரியும்