Take a fresh look at your lifestyle.

இரண்டு ஈழத்தமிழர்கள்   இராமேஸ்வரத்தில் கைது.!

தமிழகத்திலிருந்து படகு மூலம்    தமிழீழம்  பயணிக்க முயற்சித்த இரண்டு ஈழத்தமிழர்கள்   இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சயின்சன் (26), ஜெயகுமார் (27)  ஆகிய  ஈழத்தமிழர்கள்  மண்டபம் கரையோர பாதுகாப்பு காவல்துறையினர்  நேற்று  (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தனித்தீவான பம்டன் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்

குறிப்பு:>