Take a fresh look at your lifestyle.

மரணவீட்டில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கத்தி வெட்டாகியது ஐவர் மந்திகையில்

 

வடதமிழீழம், கத்­தி­வெட்­டில் காய­ம­டைந்த 5பேர் மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் நேற்று மாலை 5.45 மணி­ய­ள­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வர­ணி­யில் இடம்­பெற்ற இறு­திச் சடங்­கில் கலந்­து­ கொண்­ட­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கம் கத்­தி­வெட்­டாக மாறி­ய­தி­லேயே இவர்­கள் காய­ம­டைந்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வரணி வடக்­கைச் சேர்ந்த ஐவர் ஆகி­யோரே மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வரணி வடக்கு சிமிழ் கண்­ண­கை­பு­ரம் கிரா­மத்­தில் நேற்று இறு­திச் சடங்கு நடை­பெற்­றுள்­ளது.

அதில் கலந்து கொண்­ட­வர்­க­ளி­டையே வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது. கைக­லப்­பாக மாறி கத்தி வெட்­டில் முடிந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.