Take a fresh look at your lifestyle.

கோத்தா, பஸில் அமெரிக்கா பயணம்

ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ ஆகியோர் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

இருவரும் ஒரே காலப்பகுதியில் இந்தப் பணயத்தை மேற்கொண்டிருந்தாலும், இவை தனிப்பட்ட பயணம் எனவும், அடுத்த வாரம் அவர்கள் கொழும்பு திரும்புவார்கள் எனவும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

குறிப்பு:>