Take a fresh look at your lifestyle.

வடக்கு கரோலினா மாகாணத்தை புளாரன்ஸ் புயல் நெருங்கியது.!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை புளாரன்ஸ் புயல் நெருங்கியது. புளாரன்ஸ் புயலால் கரோலினா, விர்ஜினியா மாகாணங்களில் 17 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 9 அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.