Take a fresh look at your lifestyle.

இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா-பிரான்சு.!

தமிழ்ச்சோலை  பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்தும் இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 16.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 மணி தொடக்கம்    SAVIGNY LE  TEMPLE இல்  இடம்   பெற உள்ளது.