Take a fresh look at your lifestyle.

கனடாவில் நிலம் மீட்க போராட்டம்! தமிழனே விழித்திடு மாகவலியை எதிர்த்திடு.!

இன்று கனடா ரோறன்ரோ மாநகரில் நடைபெற்ற தமிழர்கள் நிலங்களை அபகரிக்கும் ,சிங்கள அரசின் தந்திர மகாவலி அணைத்திட்டத்துக் கெதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் பல உறவுகள் கலந்து வலுச்சேர்த்தனர் அதிலிருந்து சில நிழல்கள். உங்கள் தாரகம் இணையத்தில் இணைக்கின்றோம்