Take a fresh look at your lifestyle.

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு Bern நகரில் கவன ஈர்ப்புப்போராட்டம்!

இன்றைய கண்காட்சி Switzerland இல் உள்ள Bern நகரில் கவன ஈர்ப்புப் போராட்டமாக இடம் பெற்றது.

 

இளையோர்கள் துண்டுப்பிரசுரங்களை பேர்ண் நகர மக்களிற்கும் அங்கு வருகை தந்திருந்த உல்லாசப் பயணிகளிற்கும் விநியோகித்ததுடன் எமது போராட்டம் பற்றிய விளக்கத்தையும் மக்களிற்கு கொடுத்தார்கள். இதே நேரம் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருளிப்பயணமும் இங்கு இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.