Take a fresh look at your lifestyle.

தியாகதீபம் லெப் கேணல்  திலீபனின் நினைவேந்தலுக்கு அழைப்பு .!

தியாகதீபம் லெப் கேணல்  திலீபனின் 31 வது ஆண்டு நினைவு நாளின் தொடக்கநாளான இன்று (15.09.2018) உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்விற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
காலை 9.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்..எம் மக்களுக்காக உயிர்நீத்த
தியாகச்செம்மலுக்கு அணிதிரண்டு வணக்கம் செலுத்துவோம்…
-ஏற்பாட்டுக்குழு
(தீவகக்கோட்டம் )