Take a fresh look at your lifestyle.

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக துனைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு பிரதான சுடரை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்கள் திலீபனுக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இறுதியாக
விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ தலைவர்களின் அஞ்சலி உரைகள் நடைபெற்றன.