Take a fresh look at your lifestyle.

விடுதலையின் வழிதேடி.!

விடுதலையின் வழிதேடி
விளக்கேற்றி நடந்தோம்
சுடரெரியும் போதினிலே
சுழன்றடித்த சூறாவளி
சோதனைகள் தந்தது
சுகந்தத்தைக் கொன்றது
உயர்தலைவர்- எங்களின்
மாமாவின் வழியினிலே

பகை முடிகக எழுநது – எம்
படையணி நகர்ந்தது
பயந்தது  சுழிக்காற்று -பகை
ஒழிந்தது நிலைபார்த்து
தழுவியே தென்றல் ஒன்று
இதயமாய் வீசியது
தாயகம் வந்துவிடும்
தமிழ் வெல்லும் என்றது.

ஓயியம் மற்றும் கவியாக்கம் -செஞ்சோலை பிள்ளைகள் 

இணைய வெளியீடு :தாரகம் இணையம் 

முதல் இணைய தட்டச்சு உரிமை :தாரகம் இணையம்