Take a fresh look at your lifestyle.

லெப். கேணல் விக்ரர் வீரவணக்க நாள் இன்றாகும்.!

லெப். கேணல் விக்ரர் வீரவணக்க நாள் இன்றாகும்.!

மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலை சிறந்த போர் தளபதியும், மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியுமாகிய லெப். கேணல் விக்ரர் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”