Take a fresh look at your lifestyle.

தமிழின துரோகி சுப்பிமணிய சுவாமிக்கு கனடிய தமிழ் மக்கள் எதிர்ப்பு .!

இனப்படுகொலையாளன்  மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக மற்றும் தமிழீழ  தமிழர் தேசங்களின்   போராட்டங்களை எதிர்த்து வருபவருமான பார்ப்பனிய அதிகார மையமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்றைய தினம் (03) Toronto International Centre Mississauga முன்பாக நடைபெற்றது