Take a fresh look at your lifestyle.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்

பாராளுமன்றத்தை நள்ளிரவுடன் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாச்திட்டு அரசாங்க அச்சகத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ளார்.

அரசாங்க அச்சகம் இன்று மாலை ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அதனையடுத்தே குறித்த அறிவித்தல் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.