Take a fresh look at your lifestyle.

சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மாமனிதர் ந.ரவிராஐின் 12 ஆவது நினைவு தினம் சாவகச்சோியில் அமைந்துள்ள தென்மராட்சி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அன்னாாின் சிலை முன்றலில் இன்று காலை இடம்பெற்றது.

முன்னாள் சாவகச்சோி பிரதேச சபை தவிசாளா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராசா, சாவகச்சோி நகரசபை, பிரதேசசபை தவிசாளா்கள், உறுப்பினா்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.