Take a fresh look at your lifestyle.

கட்சி தாவினார் மகிந்த

 

இன அழிப்பு சூத்திரதாரிகளில் முதன்மையானவரும் ஶ்ரீலங்காவில் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டவருமான பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்டார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.