Take a fresh look at your lifestyle.

மாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.!

மதிப்பிற்குரிய பிரித்தானியா வாழ்  மாவீரர் உறவுகளே.!
மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் 
24/11/2018 சனிக்கிழமை பிற்பகல் 6மணிக்கு மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு  இரு இடங்களில்   நடைபெறவுள்ளது.
North East, North West London  and Out of London
St Andrews Church
89 Malvern Avenue
Harrow  HA2 9ER
07713858872
07480383848
South West and South East
Thomas Wall Center
52 Benhill Avenue
 Sutton, SM1 4DP
07800931697
அன்பான பெற்றோர்களே மற்றும் உறவினர்களே,எங்கள் வீரர்களின் வீரவரலாற்றைப் பகிர்ந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா 
02033719313

குறிப்பு:>