Take a fresh look at your lifestyle.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை பாலர் பகல் பராமரிப்பு நிலைய ஒளிவிழா .!

வட  தமிழீழம் முறிகண்டி தென்னிந்திய திருச்சபை பாலர் பகல் பராமரிப்பு நிலைய ஒளிவிழா நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு மாலை 3 மணியளவில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனிதரிஸ் திருச்சபையின் ஊழியர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், தென்னிந்திய திருச்சபை ஊழியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஒளிவிழா நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வினை தொடர்ந்து 2019ம் ஆண்டு பாடசாலை கற்றலிற்காக செல்லும் மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும்.

 

 

குறிப்பு:>