Take a fresh look at your lifestyle.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.!

இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவ தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்தார்.

குறிப்பு:>