Take a fresh look at your lifestyle.

வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை நீடிப்பு!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தலைச் சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையை மீண்டும் நாளைய தினமும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பு:>