Take a fresh look at your lifestyle.

காவல்துறையினர் கொலை தொடர்பில் மக்களிடம் தகவல்கள் கேட்கும் காவல்துறை

 

தென்தமிழீழம், மட்டக்களப்பு – வவுணதீவில் நடைபெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக தகவல்களை வழங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

கிழக்கு பிராந்திய உதவி காவல்துறை மா அதிபர் கபில ஜயசேகர உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பு:>