Take a fresh look at your lifestyle.

சு.கவின் மத்திய செயற்குழு அவசரமாக இன்று கூடுகிறது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ள தாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>