Take a fresh look at your lifestyle.

மஹிந்த – ரணில் நேற்றும் தொலைபேசியில் பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தொலைபேசியூடாக இருவரும் பேசிக்கொண்டனர் என்றும், மதத் தலைவர் ஒருவரின் முயற்சியாலேயே இது நடந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு:>