Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்கா காவல்துறை நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 

வடதமிழீழம் வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா- ஈச்சங்குளம் இராணு முகாமிற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் காவல்துறை சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் 10 மணியிலிருந்து 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>