Take a fresh look at your lifestyle.
Browsing Category

வரலாறு

தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள் இன்றாகும்!

தனியரசு உருவாக்கத்திற்கான வளர்ச்சி போக்கில் இன்னுமொரு படிக்கல் தமிழீழ காவற்துறை தமிழீழ காவற்துறையினர் தமது முதலாவது அணிவகுப்பு மரியாதையை தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய நாள் இன்று. 1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம்…

வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு

பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக…

லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை கடந்த 26.10.1996…

கடற்கரும்புலி மேஜர் நளினன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் வீரவணக்க நாள்.!

திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் வைத்து 25.10.1996 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நளினன் / தில்லையன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ்…

செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின்…

நடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது…

எல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்!

எல்லாளன் நடவடிக்கை தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம். சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை. தாக்குதலின் தன்மையைப் போலவே நடவடிக்கைக்கான பெயர் சூட்டலும் சிங்களப்…

லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…!

21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்…

திறந்தவெளிச் சிறைச்சாலை மனச்சாட்சியின் குரல்-மயில்வாகனம் நிமலராஜன்.!

பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில்…

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.!

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான்…