Take a fresh look at your lifestyle.

கரும்புலிகளை நினைவு கூரும் போராடும் சக தேசிய இனம்.!

தாயக  விடுதலை  வேண்டி   தன்னுடைய உடலை  உயிராயுதமாக மாற்றி  வெடித்த  கரும்புலி மறவர்கள் நினைவாக  கரும்புலிகள் நாள்  அனுஷ்டிப்பு  நிகழ்வை    தமிழர்களாகிய  நாங்கள் அனுஸ்டிக்கப்பட்டதையும் கடந்து,   தனியொரு இனத்தின்  விடுதலைக்கு போராடும் சக தேசிய இனம்  அனுசரித்துள்ளது  என்பதில் போராடும் இனங்கள் ஒற்றுமையை  மேவி நகர்கிறது