Take a fresh look at your lifestyle.

சிறிலங்கா வரலாற்றில் இது உன்னதமான வெற்றி : எம் .ஏ.சுமந்திரன்

சிறிலங்காவின்  200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும்…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடை உத்தரவு வரும் டிசெம்பர் 7ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும் என உயர்…

10மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது- பெரும்பான்மை மஹிந்தவுக்கா? ரணிலுக்கா

நாடாளுமன்றை நாளை கூட்டுவது தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியிடுவார் என்று சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்திவைக்க கட்டளையிட்டதையடுத்து…

நாளை காலை பாராளுமன்றம் கூடும்-சபாநாயகர்!

இலங்கை ஜனாதிபதியினால் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்தகமானி அறிவித்தலின் படி நாளை 14.11.18 அன்று காலை 10.00 மணிக்கு பாராளமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். அனைத்து பாராளமன்ற…

தனக்கு தனக்கென்றால் சுழகு படக்கு படக்கென்றும்!

முள்ளிவாய்க்கால் போரின் இன அழிப்பின் பின்னர் தமிழ் மக்களுக்கு பல ஆயிரம் பிரச்சனைகள் காணப்பட்டுள்ள அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் மக்களின் எந்த ஒரு…

சுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

கௌரவம் மரியாதை இருந்தால், பேரினவாதி மஹிந்த ராஜபகஸ தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…

பதற்றத்தின் உச்சத்தில் கொழும்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்ச மேல்முறையீடு

சிறிலங்கா  பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜபக்சே மேல்முறையீடு செய்ய உள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை விலக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமர்…

வெடியோசைகளால் அதிர்கிறது கொழும்பு!

சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. இந்த நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு…

ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை நாமல் ராஜபக்ஷ குற்றச் சாட்டு

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தல்…