Take a fresh look at your lifestyle.

எலிக்காய்ச்சல் காரணமாக ஶ்ரீலங்கா குருநாகல் மாவட்டத்தில் 19 மரணங்கள்

எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார். பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் மேலும் 187…

வவுனியா தையல் கடைகளின் உரிமையாளர்களின் தீர்மானம்

வடதமிழீழம், வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தையல் கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் வவுனியா வர்த்தக சங்கத்தின் கட்டிடத்தில் இன்று இடம்பெற்றது.…

இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்ட மீனவரின் படகு

வடதமிழீழம், யாழ்ப்பாணம், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து…

இன்றும் பெரும்பான்மையை நிரூபிப்போம்: ஐ.தே.க உறுதிபட தெரிவிப்பு

நாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில் இன்று…

வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ரணில்

நாட்டின் அர­சியல் நெருக்­கடி நிலைமை தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளிநாட்டு தூது­வர்கள் நேற்­றி­ரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். அலரி மாளி­கையில் நடை­பெற்ற…

மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மோதி விபத்து நால்வர் காயம்

வடதமிழீழம், வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

புதுக்குடியிருப்பில் நடந்த இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு

RAHAMA நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் நடாத்திய இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நேற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு…

மகிந்தவிற்கு வாழ்த்தினை தெரிவித்தார் சம்பந்தன்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச 18.11.18  தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பல அரசியல் பிரமுகர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பிரதமர் மகிந்த…

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி(சி.ஐ.டி) நிசாந்த டி சில்வா ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளார் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கு விசாரணைகளில் முக்கிய பங்காற்றியவர் அதேபோல ஊடகவியலாளர் லசந்த,மற்றும் கொழும்பில் 11…

கிளியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கிவைப்பு!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. கனடா புலம் பெயர் உறவுகளின் உறங்கா விழிகள் அமைப்பின்…