Take a fresh look at your lifestyle.

யார் நீங்க? ரஜினியிடம் சரமாரி கேள்வி

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, ``யார் நீங்க?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர்…

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும், தமிழ் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த கோரியும் யாழ்ப்பணத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்றைய தினம்…

எமது போராட்டம், மதச் சார்பற்றது: மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம்!

அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது. …

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின்…

மலேசியாவை பார்த்து கற்றுக்கொள்வோம்; நாட்டில் இரண்டு சட்டங்கள் வேண்டாம்- துமிந்த

நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மலேசியாவில் மஹதிர் மொஹமட் பிரதமராக நியமிக்கப்பட்ட உடன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தி முன்னாள் பிரதமர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு…

சுவிஸ்சலாந்தில் சமய ஆற்றுப்படுத்தல் பட்டயம் பெற்ற சசிக்குமார் ; 700 ஆண்டுகளில் நடை பெறாத…

சுவிஸ்சலாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பேர்ன் பல்கலைக்கழக…

இராணுவத்தினரை இணைய பிடிக்குள் கொண்டுவரும் தலைமையகம்! 

ஸ்ரீலங்கா, அலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவத்தில் கடமையாற்றி…

ஜனாதிபதியாக வேண்டுமா?, மஹிந்தவிடம் ஆசிர்வாதம் பெற்றாலே அது முடியும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதமின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என முன்னாள் அமைச்சுர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

வடமராட்சி மீனவர்கள் மீது ‘வெள்ளை வான்’ கதை விடும் புலனாய்வாளர்கள்!

கடலட்டை வாடிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால்,கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு,தாளையடி,மருதங்கேணி,செம்பியன்பற்று கடற்ப்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு…

சிறிலங்கா விமான நிலைய கணனிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்!

சிறிலங்கா விமான நிலைய கணணி மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணனி போன்றவற்றினுள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) தகவல்களை கைப்பற்றி உள்ளனர். சிறிலங்கா விமான நிலைய கணனியிலிருந்து சிறிலங்கா விமான…