Take a fresh look at your lifestyle.

கர்நாடகா இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

இந்தியா கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் 3 மக்களவை, 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிமோகா, பெல்லாரி மற்றும் மாண்டியா மக்களவை தொகுதி வாக்கு எண்ணப்படுகிறது.

ஆப்கானில் தலிபான் தாக்குதல் .!

ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்தில் உள்ள கோக்யானி மாவட்டத்தில் தலிபான்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு அரசு படை மற்றும் காவல்துறையினர்  இணைந்து சோதனை சாவடி அமைத்தனர். இந்நிலையில் இந்த சோதனை…

சேலம் – விருத்தாசலம் ரயிலை கவிழ்க்க சதி?

சேலம்-விருத்தாசலம் பயணிகள்  தொடருந்தை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து  தொடருந்து காவல்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு பயணிகள் ரயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. கடலூர் மாவட்டம்…

தண்ணி அடித்துவிட்டு காவல்துறை மறிக்க நிற்காது தாறுமாறாக ஓடியவர்  மடக்கிப் பிடிப்பு

வடதமிழீழம், வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மோட்டார் சைக்களில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர். இதன்போது இளைஞன்…

மேட்டூர் அணையில் இன்று முதல் 800 கன அடி நீர் வெளியேற்றம்.!

மேட்டூர் அணைக்கு  நேற்று விநாடிக்கு 6,008 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,070 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், டெல்டா பகுதிகளில் மழை பெய்வதால், அணையில் இருந்து  800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்…

மைத்திரி- மஹிந்த கூட்டு வெகுவிரைவில் கவிழும்; சந்திரிகா

மைத்திரி - மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ரணிலுக்கு…

வனவிலங்குகளுக்காக வெடியில்லாத தீபாவளியை கொண்டாடும் கிராமமக்கள்!

தீபஒளி திருநாளான இன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், வனவிலங்குகளின் நலன் கருதி பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாடு  நீலகிரி மாவட்டத்தில் எழில்…

இந்தோனீசிய விமான விபத்து-லயன் ஏர் விமான சேவையின் தலைவர் தலைகுனிந்து நின்றார்.!

இந்தோனீசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு…

சர்வதேசம் ஒதுக்கிய நபர் மகிந்த, அவரை பிரதமராக்கிய மைத்திரி: கோட்டையில் முஜிபுர் ரஹ்மான்

ஶ்ரீலங்காவில் தேசிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேசத்தின் உறவுகள் இலங்கைக்கு கிடைக்பெற்றுள்ளதாக குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்…

“அடுத்த தீபாவளிக்கிடையில்”: சம்மந்தனின் போலி சாணக்கியத்தை பிரதி செய்த மைத்திரி

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஶ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டிய அக்கறையீனம் காரணமாகவே அவரை பதவியில் இருந்து நீக்கியதாகவும் அரசியல் கைதிகளை தொடர்பில் சாதகமான புரிந்துணர்வொன்று புதிய…