Take a fresh look at your lifestyle.

தமிழக மக்களுக்கு நீதிவேண்டி யாழில் இன்று மாலையும் ஆர்ப்பாட்டம்!

தமிழகம் தூத்துக்குடியில் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த…

இது எங்கள் கொடி. எப்படியும் பறக்க விடுவோம். நீங்கள் சொல்லவேண்டியதில்லை: முதலமைச்சர்

"வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய…

85 குடும்பங்களின் 36 ஏக்கர் காணி வலி – வடக்கில் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச்…

பார்க்கும் படத்தின்செய்தி உள்ளே, வாசிச்சுதான் பாருங்களேன்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் பொது மக்களின் நெருக்கமான குடியிருப்பினை கொண்ட கிராமத்து வீதியின் மழை காலத்தில் ஏற்படும் நிலையினை எங்கு முறையிட்டும் பயனில்லை, வித்தியாசமாக எதாவது செய்தே தமதுபிரச்சனையை…

ஸ்ரீலங்கா வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்ற வேண்டியுள்ளது- அமெரிக்கா

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஸ்ரீலங்காவுக்குரிய விடயம் என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும்…

ஹவாய் தீவில் ஹயாய் அமெரிக்கா ஸ்ரீலங்கா கடற்படைகள் கூட்டுப்பயிற்சி !

ஸ்ரீலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும்…

பாராளுமன்றில் எதிரொலித்த HNBவிவகாரம்!

இறு­திப் போரில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வேந்­தி­ய­தால் கிளி­நொச்­சி­யில் உள்ள தனி­யார் வங்­கி­யின் பணி­யா­ளர்­கள் ஒழுங்கு நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற…

கோத்தா ஒரு வெற்றிகரமான பொருளாதார நிபுணர்!

ன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் பொருளாதாரக் கொள்கை மிகவும் பொருத்தமானது என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

கேள்வி கேட்க்காமலே பதிலளித்த மாவையும்; தமிழர்கள் யாவரும் புலம் பெயர வேண்டும் என்ற…

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6 லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.…

தமிழர்களுக்கான தீர்வு வரும் ஆனால் வராது!: மாவையார் சொல்கிறார் .

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஆனாலும் பயனுள்ள தீர்வு வருவதற்கு…